கடலூர் மாவட்ட தனிப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஆலோசனை கூட்டம் ஜெயக்குமார் ஐபிஎஸ் பங்கேற்பு!


கடலூர் மாவட்டம் காவல் அலுவலகத்தில் தனிப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் தனிப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் கலந்தாய்வு மேற்கொண்டு அறிவுரை வழங்கினார். 

கடலூர் மாவட்ட தனிப்பிரிவில் சிறப்பாக செயல்பட்டு மெச்ச தகுந்த பணிபுரிந்த நெய்வேலி நகர் தனிப்பிரிவு முதல் நிலை காவலர் திரு. செந்தில்குமார், திட்டக்குடி தனிப்பிரிவு முதல் நிலை காவலர் திரு. சுதாகர் ஆகியோர்களின் பணியினை பாராட்டி பாராட்டு சான்றிதழ், பரிசு வழங்கி கௌரவித்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!