கடலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் தொகுதி சீரமைப்பில் அநீதி செய்யும் ஒன்றிய அரசை கண்டித்து பண்ருட்டியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம்!
கடலூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி, மாண்புமிகு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கடலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பண்ருட்டி நகரத்தில் இந்தி திணிப்பு -நிதி பகிர்வின் பாரபட்சம்- தொகுதி சீரமைப்பில் அநீதி செய்யும்_ ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் அன்னை இந்திராகாந்தி சாலை பேருந்து நிலையம் பின்புறம் பண்ருட்டி நகர மன்ற தலைவர்
நகர கழக செயலாளர் திரு.க. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் சிறப்புரை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்களும் மாநில இளைஞரணி அமைப்பாளர் மண்டலம் 2 பொறுப்பாளர் அப்துல் மாலிக் அவர்களும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம் எஸ் கணேஷ்குமார்
அவர்களும் கடலூர் மேற்கு மாவட்ட கழக அவைத் தலைவர் டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன் அவர்களும் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் செ.புஷ்பராஜ் அவர்களும் விளக்க உரை தலைமை கழக பேச்சாளர் டாக்டர் ப.மீ யாழினி அவர்களும் இளம் கழக பேச்சாளர் க முல்லை வேந்தன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் தணிகை செல்வம் அண்ணா கிராம ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் மாவட்ட
துணை செயலாளர் ஆனந்தி சரவணன் பொதுக்குழு உறுப்பினர் பலராமன் நெல்லிக்குப்பம் நகர செயலாளர் மணிவண்ணன் தொரப்பாடி பேரூர் செயலாளர் சுந்தரவடிவேலு பட்டாம் பாக்கம் பேரூராட்சி செயலாளர் பேரூர் தலைவர் ஜெயமூர்த்தி பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ் குமார் கடலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் செல்வ.துரைராஜ் சதாம் பண்ருட்டி நகர இளைஞரணி அமைப்பாளர் சம்பத் அண்ணா கிராமம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகர் நெல்லிக்குப்பம் இளைஞரணி அமைப்பாளர் அனீஸ் குமார் பட்டாம்பாக்கம் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் வெற்றிவேல் தொரப்பாடி பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் மோகன் பண்ருட்டி வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்
அன்பரசன் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் தலைமை பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் இந்நாள் முன்னாள் மன்ற உறுப்பினர்கள் வார்டு செயலாளர்கள் வட்ட பிரதிநிதிகள் கழகத்தின் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் கழகத் தோழர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்





கருத்துகள்
கருத்துரையிடுக