கடலூர் - துப்பாக்கி குண்டு சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ் அவர்கள் வாழ்த்து!


கடலூர் மாவட்டம் ஆயுதப்படை காவலர் வெங்கடகிருஷ்ணராவ் (PC 726 ) என்பவர் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கமாண்டோ பயிற்சி பள்ளியில் 8 வார காலம் கமாண்டோ பயிற்சியில் பங்கேற்றார். கமாண்டோ பயிற்சி துப்பாக்கி குண்டு சுடும் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். 

பதக்கம் வென்ற காவலர் வெங்கடகிருஷ்ணாராவ் அவர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!