கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் விழா!


கோவை மாவட்டம்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் நடைபெற்ற தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி‌ வழங்கும் விழாவில் கலந்துக்கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 

இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர். பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!