விழுப்புரம் மாற்றுத்திறனாளிக்கு அமைச்சர் பொன்முடி உதவி !!


விழுப்புரம் மாவட்டம் , மணம்பூண்டி ஒன்றியம் அருணாபுரம் ஊராட்சியில் கடந்த 29.03.2025 அன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் க.பொன்முடி அவர்களிடம் மாற்றுத்திறனாளி சிறுமி பரமேஸ்வரி தனக்கு பேட்டரி  பொருந்திய மாற்றுத்திறனாளி வாகனம் வேண்டும் என கோரிக்கை வைத்தார்.  உடனடியாக நடவடிக்கை எடுத்து சிறுமிக்கு வனத்துறை அமைச்சர் க.பொன்முடி வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் ஷேக்.அப்துல் ரஹ்மான்,  சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன் உடனிருந்தனர்.

- விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!