கடலூர் வல்லம்படுகை சோதனை சாவடியை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐபிஎஸ்!
கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் வல்லம்படுகை சோதனைச் சாவடியை பார்வையிட்டார். வாகன சோதனைகள் முறையாக மேற்கொள்ள வேண்டும் என பணியில் இருந்த காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக