பண்ருட்டியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அறிவிப்பிற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் அவர்களை சட்டப்பேரவை வளாகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர். வேல்முருகன்!


தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை எனது நான்காண்டுகால கோரிக்கையான பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்கின்ற எனது கோரிக்கையினை ஏற்று மாண்புமிகு 

தமிழ்நாடு முதல்வர்  அவர்களால் அறிவிக்கப்பட்ட பண்ருட்டி தொகுதிக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அறிவிப்பிற்கு உறுதுணையாக இருந்த மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்களை சட்டப்பேரவை வளாகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!