விழுப்புரத்தில் புத்தக கண்காட்சி மாவட்ட ஆட்சியர் ஆய்வு!


விழுப்புரம் நகராட்சி திடலில் நடைபெற்று வரும் ஐந்தாம் நாள் புத்தகத் திருவிழாவில், பள்ளி மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் புத்தக கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு புத்தகங்கள் வாங்குவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு, மாணவியர்களிடம் இப்புத்தகத்தின் சிறப்பம்சம் குறித்துகேட்டறிந்தபொழுது, மாணவியர்களின் விருப்பத்திற்கேற்ப புத்தகத்தில் கையொப்பமிட்டு வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம் செய்தியாளர் விஜய்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!