ராஜபாளையம் தொகுதியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டி தமிழக முதல்வருக்கு ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் கோரிக்கை!


சென்னை தலைமை செயலகத்தில் (19.03.2025) மதியம் இராஜபாளையம் தொகுதியில் புதியதாக அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன்.,MLA அவர்கள் கோரிக்கை மனுவை வழங்கினார், இம்மனுவை பெற்றுக்கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மனுவை பரிசீலிப்பதாக கூறினார். 

மேலும் இராஜபாளையம் தொகுதியில் புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பதற்கு நமது மாவட்டத்திலுள்ள மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் அவர்களும், மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் அவர்களும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள் என்பதை இராஜபாளையம் தொகுதி பொதுமக்களுக்கு தகவலை தெரிவித்தார் ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!