கடலூர் மாவட்டத்தில் காவலர்கள் அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள பயண அட்டை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐபிஎஸ் வழங்கல்!


கடலூர் மாவட்டம் தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள பயண அட்டை வழங்கப்படும் என தமிழக அரசு பிறப்பித்த ஆணையின்படி  கடலூர் மாவட்ட காவலர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள்  அரசு பேருந்து பயண அட்டையை வழங்கினார். 

காவலர்கள் முதல் காவல் ஆய்வாளர்கள் வரை பயண அட்டையை பயன்படுத்தி கடலூர்  மாவட்டத்தில் அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!