கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மும்மொழி கொள்கை தொகுதி மறுசீரமைப்பு என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்து பொதுக்கூட்டம்!



கடலூர் மாவட்டம் கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஒரே இலக்கு தமிழ்நாடு போராடும், தமிழ்நாடுவெல்லும் ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டனப் பொதுக்கூட்டம் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்  அவர்களும் தலைமை கழக பேச்சாளர் லெனின் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பொதுக் கூட்டம் நடைபெற்றது. 

இதில் பண்ருட்டி நகர மன்ற தலைவரும், நகர கழக செயலாளருமான க. இராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!