கோவை ஆர்.எஸ். புரம் இருபாலர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் விழா அரங்கை பார்வையிட்ட அமைச்சர். செந்தில் பாலாஜி!


கோவை மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு‌.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கோவையில், ரூ. 9.67 கோடி மதிப்பில் அதி நவீன ஹாக்கி மைதானத்திற்கு அடிக்கல் நாட்டி, ரூ 38.08 கோடி மதிப்பில் முடிவுற்ற 69 பணிகளை துவக்கி வைத்து, ரூ. 61.15 

கோடி மதிப்பிலான 140 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ 229.05 கோடி மதிப்பில் 39494 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிடும், ஆர்.எஸ்.புரம் இருபாலர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் விழா அரங்கை பார்வையிட்ட மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர். செந்தில் பாலாஜி. இதில் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!