கடலூர் - பண்ருட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் ஆவணங்களை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ்!
கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் பண்ருட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் உட்கோட்ட காவல் அதிகாரிக்கு அறிவுரை வழங்கினார். துணை காவல் கண்காணிப்பாளர். ராஜா அவர்கள் உடன் இருந்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக