கடலூர் கே.என் பேட்டை ஸ்ரீ சிவசக்தி சிறப்பு பள்ளியின் ஆண்டு விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ஜெயக்குமார் ஐபிஎஸ் பங்கேற்பு!


கடலூர் மாவட்டம் கே.என் பேட்டை ஸ்ரீசிவசக்தி சிறப்பு பள்ளி  ஆண்டு விழாவில்  சிறப்பு விருந்தினராக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள்  கலந்து கொண்டு குழந்தைகளுக்கு காவல்துறை 

சார்பில் தேவையான உதவிகளை செய்ய காத்திருப்பதாகவும், விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தும், குழந்தைகள் கலை நிகழ்ச்சி நடனத்தை கண்டு ரசித்தும் சிறப்பித்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!