அமைச்சர் ஆர். காந்தியிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள்!


ராணிப்பேட்டை மாவட்டம் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களிடம்  நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் மற்றும் மாவட்ட இளைஞரணி துணை 

அமைப்பாளர் வி.எஸ்.முரளி ஆகியோர் தங்களது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் ஆர். காந்தி அவர்களுக்கு மாலை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றனர். இதில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல் ஈஸ்வரப்பன், ஒன்றிய துணைச் செயலாளர். சீனிவாசன், 

ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர். முகேஷ் முரளி, துணை அமைப்பாளர்கள். நவின், தனுஷ், சதீஷ் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!