அரக்கோணம் எம்.ஆர்.எப் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம்!


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் எம்.ஆர்.எப் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம். அரக்கோணம் காவல்துறையினர், அரக்கோணம் வட்டாட்சியர் போராட்ட குழுவினர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!