புவனகிரி அருகே கிள்ளை கிராம முக்கியஸ்தர்களிடம் மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு காவல் ஆய்வாளர் அம்பேத்கர் அவர்களிடம் ஆலோசனை!


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கிள்ளை கிராமத்தில் மாசிமகம் திருவிழா நடைபெற இருப்பதை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் IPS அவர்களின் அறிவுரையின்பேரில் காவல் ஆய்வாளர் திரு அம்பேத்கார் அவர்கள் தலைமையில், கிள்ளை ஆர்.எஸ். மண்டபத்தில் ஊர் முக்கியஸ்தர்களிடம், கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து எடுத்து கூறப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!