விழுப்புரம் சென்னை டூ திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் காரை முந்தும் போது ஏற்பட்ட பிரச்சனையில் மூன்று பேர் கைது காவல்துறையினர் நடவடிக்கை

 


விழுப்புரம் மாவட்டம் 

நேற்று மாலை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சஞ்சீவி என்பவர் திண்டுக்கல் செல்ல சென்னை to திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் காரை முந்தும் போது ஏற்பட்ட பிரச்சனை தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் காரை பின் தொடர்ந்து காரின் பின்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்துள்ளனர். காரின் ஓட்டுனர்    சஞ்சீவி என்பவர்  கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகில் போலீசார் வாகன தணிக்கையின் செய்தபோது நிறுத்தி மேற்கண்ட விவரத்தை தெரிவித்த உடன் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு சஞ்சீவி அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் இருசக்கர வாகனத்தில் வந்து காரின் கண்ணாடியை உடைத்த நபர்கள் மீது திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ராஜேஷ்(24) s/o சங்கர் காணை குப்பம், ராஜா(25) s/o குமார் மற்றும்காணை

வினோத்(22)  s/o  ஜெயச்சந்திரன் முண்டியம்பாக்கம் ஆகிய

மூன்று நபர்கள் *உடனடியாக கைது* செய்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!