பண்ருட்டி - சாலையை கடக்க முயன்ற மூதாட்டியை காப்பாற்றிய போக்குவரத்து உதவி ஆய்வாளர். தேவநாதன்!


பண்ருட்டி போக்குவரத்து உதவி ஆய்வாளர் தேவநாதன் அவர்கள் பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் வாகன போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது வயதான மூதாட்டி ஒருவர் திடீரென சாலையை கடக்கும் முற்பட்டபோது போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர்  தேவநாதன் சமயோதமாக பாட்டியின் கையை பிடித்து நிறுத்தி, பின்னர் பத்திரமாக சாலையை கடக்க உதவி செய்தார். போக்குவரத்து உதவி ஆய்வாளர். தேவநாதன் அவர்களை பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள் .

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!