ராமநாதபுரம்- தங்கச்சிமடத்தில் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு அதிமுக சார்பில் ஆதரவு!


ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நடைபெறும் மாபெரும் தொடர் உண்ணா விரதப் போராட்டத்திற்கு அதிமுக சார்பில் ஆதரவு தெரிவிக்கும் விதமாக கழக பொதுச்செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, மாவட்ட கழக செயலாளர் முனியசாமி,  கழக அமைப்புச் செயலாளர் அன்வர்ராஜா, கழக மருத்துவ அணி இணைச் செயலாளர் எம்.மணிகண்டன், கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர். நிறைகுளத்தான், கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர். ஆனிமுத்து, கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர். சுந்தரபாண்டியன், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஆர் ஜி ரத்தினம், விருதுநகர் தகவல் தொழில்நுட்ப பிரிவு 

மண்டல செயலாளர் ஏ சரவணகுமார், மாவட்ட இணைச்செயலாளர் கவிதா சசிகுமார், பொருளாளர். குமாரவேல், மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர். ஜானகிராமன், ராமேஸ்வரம் நகர கழகச் செயலாளர். அர்ஜுனன், திருப்புல்லாணி மத்திய ஒன்றிய செயலாளர். ராதாகிருஷ்ணன், திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய செயலாளர். கருப்பையா, சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர். பிரவீன் குமார், போகலூர் ஒன்றிய செயலாளர். லோகிதாஸ், நைனார் கோயில் மேற்கு ஒன்றிய செயலாளர். குப்புசாமி, மண்டபம் பேரூராட்சி செயலாளர். சீமான் மரைக்காயர், பரமக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர். ஐ கே வி சுப்பிரமணியன், திருவாடானை 

ஒன்றிய செயலாளர்கள். ஆண்டவர் ராமநாதன், திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய செயலாளர். செல்லத்துரை, முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர். கர்ணன், கீழக்கரை நகர் கழகச் செயலாளர். ஜகபர் உசேன், மாவட்ட மருத்துவ அணித்தலைவர். இளையராஜா, மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளர். பாலசிங்கம், மாவட்ட மீனவரணி செயலாளர் எம் எஸ் அருள் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!