பண்ருட்டியில் நகர திமுக சார்பில் தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் விழா!


கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பண்ருட்டி நகர மன்ற தலைவரும், நகர கழக செயலாளருமான க.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு வார்டுகளில் கழக கொடிகள் ஏற்றி இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கி தந்தை பெரியார் போக்குவரத்து நிர்வாகிகள் சார்பில் கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பான முறையில் தமிழக முதல்வர மு.க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணை செயலாளர். தணிகை செல்வம், ஆனந்தி சரவணன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கதிர்காமன், நகர மன்ற துணை தலைவர். சிவா, நகர அவைத்தலைவர். ராஜா, நகர பொருளாளர். ராமலிங்கம், நகர துணை செயலாளர். கௌரி அன்பழகன், மாவட்ட பிரதிநிதி. பிரபு, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர். பரணிசந்தர், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர். ராம்குமார், நகர துணை செயலாளர்கள். சீனிவாசன், சசிகுமார், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர். பாரி, மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர். லோகநாதன், 

மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்கள். ஏழுமலை, செந்தில்குமார், இளைஞரணி அமைப்பாளர். சம்பத், துணை அமைப்பாளர்கள். ராஜா, பாலச்சந்தர், பார்த்திபன், ராஜா, முகம்மது, எஸ்.பி.ராஜா, தகவல் தொழில்நுட்ப அணி. மோகன் மற்றும் வார்டு செயலாளர்கள், வட்ட பிரதிநிதிகள், நகர மன்ற உறுப்பினர்கள், கழகத்தின் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் , கழக நிர்வாகிகள் இதில்  கலந்து கொண்டு சிறப்பான முறையில் தமிழக முதல்வர் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!