விருதுநகர் - அருப்புக்கோட்டை அதிமுக சார்பில் அம்மாவின் 77- வது பிறந்தநாள் விழா முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டம்!


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அதிமுக சார்பில் கழக பொதுச்செயலாளரும்,  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, விருதுநகர் கிழக்கு மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதி அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா மற்றும் பொதுக்கூட்டம் பாலவ நத்தத்தில் நடைபெற்றது.

 விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர் கே ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள். ராஜவர்மன், சுப்ரமணியன், சிவசாமி, மணிமேகலை, மாவட்ட கழக அவைத் தலைவர் ஜெயபெருமாள், அருப்புக்கோட்டை நகர் கழக செயலாளர் சோலை சேதுபதி, அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் யோக வாசுதேவன் முன்னிலையில், சிறப்புரையாளராக கழக மகளிரணி இணைச்செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான கீர்த்திகா முனியசாமி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார். 

உடன் கமுதி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர். கருமலையான், கமுதி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர். முனியசாமி,  கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர். ராஜேந்திரன், கமுதி மேற்கு ஒன்றிய அவைத்தலைவர். சேகரன், ராம்கோ வழி விட்டான், மாநில மண்டல மாவட்ட ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இதில்  கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!