ராமநாதபுரம் - முதுகுளத்தூரில் அம்மா அவர்களின் 77- வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!


ராமநாதபுரம் மாவட்டம் அதிமுக சார்பில் கழக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர். சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77 பிறந்தநாள் பொதுக்கூட்டமானது இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆர் திடலில் நடைபெற்றது. 

சிறப்பு பேச்சாளராக இராமநாதபுரம் மாவட்ட கழகச் செயலாளர் எம் ஏ முனியசாமி அவர்கள் மற்றும் இதை தலைமையேற்று முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் அவர்கள், இதில் சிறப்பு அழைப்பாளராக கழக எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராதாகிருஷ்ணன் அவர்கள், தலைமை கழக பேச்சாளர் கா.பன்னீர்செல்வம், கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்கள் சுந்தரபாண்டியன், நிறைகுளத்தான், கழக எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் மலேசியா பாண்டியன், விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணகுமார், மாவட்ட விவசாய அணி செயலாளர். சண்முக பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர். செ.நாகராஜன் ராஜா,  அம்மா பேரவை செயலாளர் சேது பாலசிங்கம், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர்கள். கருப்புசாமி, கர்ணன், முதுகுளத்தூர் பேரூர் கழக செயலாளர். முத்துராமலிங்கம், கமுதி மேற்கு ஒன்றிய செயலாளர். காளிமுத்து, 

கடலாடி ஒன்றிய செயலாளர். முனியசாமி, பாண்டியன், சாயல்குடி ஒன்றிய செயலாளர். ராஜேந்திரன், பிரவீன் குமார், சாயல்குடி பேரூராட்சி செயலாளர்.ஜெய பாண்டியன், நன்றியுரை : முருகேசன், முதுகுளத்தூர் ஒன்றிய கிழக்கு, மேற்கு, மத்திய நிர்வாகிகள், சாயல்குடி கிழக்கு, மேற்கு, மத்திய, கடலாடி கமுதி மேற்கு, தெற்கு முதுகுளத்தூர், கமுதி, சாயல்குடி பேரூர் மற்றும் முதுகுளத்தூர் கிளை கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!