மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியில் 500 புதிய உறுப்பினர்கள் இணையும் விழா!


கடலூர் மாவட்டம் பண்ருட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கைகளாலும் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளாலும் ஈர்க்கப்பட்டு குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டவர்கள் திருமதி. விமலா ஜெகதீசன் , திரு 

பிரசாந்த், திரு.சுரேஷ், திரு.கலியமூர்த்தி, திரு.பாண்டியன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் எனது தலைமையில் நடந்த நிகழ்வில் தங்களை கட்சியில் இணைத்துக்கொண்டனர்.

மகளிர் தினமான இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைத்து கொண்ட மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!