திருத்தணி அருகே பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியதால் கோர விபத்து 5 பேர் உயிரிழப்பு!




திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆர்.கே பேட்டை அருகே உள்ள காளிகாபுரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு நகர பேருந்து திருத்தணி நோக்கி சென்றபோது கேஜி கண்டிகை அருகே வரும்போது கல்குவாரி லாரி மீது நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி படுகாயம் அடைந்த 20- க்கும் மேற்பட்டோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதி காவல்துறையினர் விசாரணை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!