தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபின் வருகை புரிந்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்களை வரவேற்று பாராட்டிய பண்ருட்டி நகர மன்ற தலைவர். ராஜேந்திரன்!
கடலூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு அரசின் 2025-26ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தபின் வருகை புரிந்த மாண்புமிகு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களை பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர் க. இராஜேந்திரன் அவர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
உடன் நகர அவைத் தலைவர். ராஜா, நகர பொருளாளர். ராமலிங்கம், நகர மன்ற உறுப்பினர். சண்முகவள்ளி பழனி ஆகியோர் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக