பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2024-2025 கீழ் பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணி நகர மன்ற தலைவர். ராஜேந்திரன் நேரில் சென்று ஆய்வு!
கடலூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி மு க ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில் பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2024 2025 கீழ் பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணிக்காக 4 கோடியே 70 லட்சம் மதிப்பீடுகள் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளதால்
பணிகள் நடைபெற உள்ள இடங்களை சீட் மூலம் சைடு அடைப்புகள் பணி நடைபெற்று வருகிறது இன்று 30.3.2025 பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர் திரு.க.இராஜேந்திரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஒப்பந்ததாரர்கள் அறிவுரைகள் வழங்கி பணிகளை உடனடியாக தொடங்க உத்தரவிட்டார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக