கடலூர் வாகனத்திருட்டில் ஒருவர் கைது 13 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

 


கடலூர் மாவட்டம் 

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் வாகன திருட்டு வழக்கு குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என  உத்தரவின்பேரில் விருத்தாச்சலம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்  கவிதா அவர்கள் தலைமையில், உதவி ஆய்வாளர் சந்துரு மற்றும் போலீசார் அனைத்து சம்பவ இடங்களையும் பார்வையிட்டு CCTV காட்சி பதிவுகளை ஆய்வு மேற்கொண்டு வாகன திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட  விஜயகுமார் வயது 28, த/பெ அய்யாசாமி, J.J நகர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் வட்டம், அரியலூர் மாவட்டம் என்பவரை கைது செய்தும், அவரிடமிருந்து 13  மோட்டார் வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!