கடலூர்- பண்ருட்டி பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணி நகர மன்ற தலைவர். ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது!

 



கடலூர் மாவட்டம் மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட  பேருந்து நிலையம் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2024 2025  கீழ் பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணிக்காக 4 கோடியே 70 லட்சம் மதிப்பீடுகள் ஒதுக்கப்பட்டு     பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர் க.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டு பணிகளை துவக்கி வைத்தார்.

 


உடன் மாவட்ட துணை செயலாளர் தணிகை செல்வம் நகர மன்ற துணைத் தலைவர் சிவா  பொறியாளர் கண்ணன் உதவி பொறியாளர் கார்த்திகேயன் நகர அவைத்  தலைவர் ராஜா நகர பொருளாளர் ராமலிங்கம்   நகர மன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் ஷமீம்பேகம் சலீம் ஜரின்னிஷா சபீர் ஒப்பந்ததாரர்கள் பேருந்து நிலைய கடை வியாபாரிகள்   உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!