காணொளி காட்சிகள் மூலம் முதலமைச்சர் திறந்து வைத்த பரங்கிப்பேட்டை ரிஜிஸ்டர் ஆபீஸ் அதைத்தொடர்ந்து குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த பேரூராட்சி மன்ற தலைவர்!


 கடலூரில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் காணொளி காட்சிகள் மூலம் பல்வேறு  திட்டங்களை துவக்கி வைத்தார் அதில் ஒரு பகுதியாக பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவில் அமைக்கப்பட்டுள்ள புதிய சார்பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார் அதை தொடர்ந்து சார் பதிவாளர் பாலாஜி தலைமையில் கவுன்சிலர் டாக்டர் மரவாடி கோ.அருள்முருகன். அலுவலக உதவியாளர் நதியா ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர் கலந்துகண்டு அலுவலகத்தை ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார்.


இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சரவணன்.பசிரியாமா ஜாபர் அலி.ரொகையாமா குன் முஹம்மது.ஜாஸ்மின் அஜீஸ்.ராஜேஸ்வரி வேல்முருகன் மற்றும் அலுவலக ஊழியர்கள். பேரூராட்சி மன்ற ஊழியர்கள். பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!