நெமிலி ஸ்ரீ ஊஞ்சல் பொன்னியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு சிறப்பு பூஜை!


ராணிப்பேட்டை மாவட்டம் மாசி அமாவாசை நன்னாளில் நெமிலி ஸ்ரீ ஊஞ்சல் பொன்னியம்மன் மாசிமக திருவிழா 13.03.25 மாசி 29 ம் நாள் வியாழக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெறஇருப்பதால் ஸ்ரீ ஊஞ்சல் பொன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அதற்கான 

ஆரம்ப பணிகலை விழா குழுவினர், செங்குந்தர் மரபினர் நெமிலி ஊர் பொதுமக்கள் சார்பாக ஸ்ரீ ஊஞ்சல் பொன்னியம்மன் ஆலயத்தில் தொடங்கி வைத்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!