புவனகிரியில் வெங்கடேஸ்வரா கம்யூனிட்டி கல்லூரியில் தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

 புவனகிரியில் வெங்கடேஸ்வரா கம்யூனிட்டி கல்லூரியில் தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது 





கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள வெங்கடேஸ்வரா கம்யூனிட்டி கல்லூரியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு கடலூர் மாவட்டம் சார்பில் தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது கல்லூரி தாளாளர் சுதா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் சுகாதார துறை கடலூர் மாவட்ட நல கல்வி அலுவலர் ஜோசப் பங்கேற்று கல்லூரி மாணவிகளுக்கு தொழுநோய் பரவுதல்  குறித்து விழிப்புணர்வும் தொழுநோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து வந்தபின் குணப்படுத்தும் விதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் கன்னியம்மாள் அறக்கட்டளை நிறுவனர் புரட்சியார் வரவேற்றார் மேலும் இந்த முகாமில் சுகாதார ஆய்வாளர் தனசேகரன் மருத்துவமல்லா மேற்பார்வையாளர்கள் முருகன் செல்லதுரை கல்லூரி நர்சிங் விரிவுரையாளர் பிருந்தா மஞ்சு அபிநயா கலந்து கொண்டனர்,


கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!