சென்னை உருது பள்ளியின் 105- வது ஆண்டு விழா அழைப்பிதழ்!


சென்னை ராயபுரம் 50-வது வட்டம் அறத்துன்றோடு உருது பள்ளி வருகிற செவ்வாய்க்கிழமை 25/02/2025 பள்ளியின் 105 வது வருட ஆண்டு விழா அழைப்பிதனை நமது கல்மண்டபம் தம்புலன் மாரியம்மன் கோயில் குடியிருப்பு நல சங்கத்திற்காக பள்ளியின் தலைமை ஆசிரியர். அக்தர் பேகம் அழைப்பிதழை வழங்கினார்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு.பிரகாசம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!