மதுரை : இளம் பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படும் தீடிர் நகர் காவலர். கோடிஸ்வரன் மருது SI !!
மதுரை: இளம் பெண்ணிற்கு ஆபாச புகைப்படம் அனுப்பி நபர் மீது புகார் கொடுக்க சென்ற பெண்ணிற்கு மிரட்டல் விடும் திடீர் நகர் C 1 காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் கோடீஸ்வரன் மருது (SI) குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என பாதிக்கப்பட்ட பெண் குற்றச்சாட்டு .
குற்றவாளிக்கு ஆதரவா செயல்பட லஞ்சம் பெற்றாரா !? என சந்தேகம் ஏழுந்து வருகிறது என்று பாதிக்கப்பட்ட பெண் புகார். மேலும் மதுரையில் காவல் நிலையத்தில் புகார் களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க படுவதில்லை என்றும் கோடீஸ்வரன் மருது போல் ஒரு சில காவலர் நீதி காக்க தவறி வருகிறார்கள் என்று பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக