துக்க நிகழ்விலும் GROUP PHOTO!!

பாலியல் வன்கொடுமை, கொலையால் 3 வயது குழந்தையை இழந்த குடும்பத்தினரிடம் இழப்பீடு தொகை வழங்க வந்த அமைச்சருடன் GROUP PHOTO எடுத்துக் கொண்ட தவெகவினர்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட 3 வயது குழந்தையின் பெற்றோருக்கு இழப்பீட்டு தொகைக்கான ஆணையை வழங்க வந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் குமாருடன் சேர்ந்து GROUP PHOTO எடுத்துக்கொண்ட தவெகவினர்.

கொடூர செயலுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வந்த இடத்தில் கட்சி சார்ந்த சந்திப்பை நடத்துவதா? என கேள்வி

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்