ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு கேடயமும், சான்றிதழ் வழங்கிய அமைச்சர். காந்தி ராஜ்!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் மங்களம் மஹாலில் கூட்டுறவு துறை அமைச்சர். காந்தி ராஜ் அவர்கள் கலந்து கொண்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு கேடயமும் சான்றிதழ் வழங்கினார்.
மேலும் அரசுபள்ளிகளில் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்ற பணப்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலை பள்ளி மாணவி. காவியா தனது வெற்றிக்கான காரண உரை நிகழ்த்தினார். இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளான கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.



கருத்துகள்
கருத்துரையிடுக