கோவில்களில் ஆன்லைன் டிக்கெட்!!


விரைவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களில் இணையதள டிக்கெட் முன்பதிவு திட்டத்தை கொண்டுவர இருப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தகவல். சிறப்பு தரிசனம் என்ற பெயரில் பணம் பறிப்பதை தடுத்து, முன்பதிவு டிக்கெட் இருப்பவர்களை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்க திட்டம். 

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்