"நம் தயவில் நடக்கும் இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம்" -மு. க. ஸ்டாலின்!!

வழக்கமாக சுயலாபத்திற்காகவே ஆளும் கட்சிக்கு செல்வார்கள்.

ஆனால் தி.மு.கவில் தற்போது இணைந்துள்ளவர்கள் பதவிக்காக வரவில்லை.

அ.தி.மு.க.வில் இருந்து விலகிய கஜேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்த நிலையில் மு.க.ஸ்டாலின் பேச்சு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்