உங்கள் அலட்சிய ஆட்சிக்கு எங்கள் குழந்தைகள் பலியாக வேண்டுமா?_நயினார் நாகேந்திரன்!!
எந்தக் குழந்தைகளைக் கொஞ்சி, கெஞ்சி ஓட்டுக் கேட்டு ஆட்சி அமைத்தீர்களோ, அதே குழந்தைகளை மனிதர்கள் போர்வையில் உலவும் மிருகங்கள் வேட்டையாடுவதை கைகட்டி நீங்கள் வேடிக்கை பார்ப்பது கேவலத்தின் உச்சம்
அடுத்த குழந்தை பலியாவதற்கு முன்பாவது உங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து நீங்கள் விழித்துக் கொள்ள வேண்டும். -தமிழக பாஜக தலைவர். நயினார் நாகேந்திரன்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக