சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்த சோகம்!!
தாய், தந்தை விபத்தில் உயிரிழந்த நிலையில் 3 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி. அரவக்குறிச்சி: ஈசநத்தம் பிரிவு ரோடு அருகே பைக் மீது மோதாமல் இருக்க, காரை திருப்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், லாரி மீது மோதிய விபத்தில் கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு, இருசக்கர வாகனத்தில் வந்த நபர், காரில் இருந்த 3வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி - போலீஸ் விசாரணை.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக