கடந்த 24 மணி நேரத்தில் 9 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நடந்துள்ளதால் அதிர்ச்சி!!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 9 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நடந்துள்ளதால் அதிர்ச்சி.

சென்னை தாம்பரம், பூவிருந்தவல்லி, ஸ்ரீபெரும்புதூர், ஆரணி, திருப்பத்தூர், நெல்லை, திண்டிவனம் உள்ளிட்ட இடங்களில் புகார்கள் காவல்துறையில் பதிவாகி, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்