SSLC-அரசுப் பொதுத்தேர்வில் மாநில அளவில் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!இச்சாதனைக்கு முன்னின்று வழிகாட்டிய முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பாராட்டு!!

புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் -தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற SSLC-அரசுப்பொதுத்தேர்வில் மாநில அளவில் புதுக்கோட்டை மாவட்டம்- முதலிடம் பிடித்து சரித்திரத்தில்  சாதனை நிகழ்த்தியுள்ளது....இச்சாதனைக்கு முன்னின்று வழிகாட்டிய முதன்மைக்கல்வி அலுவலர். கூ.சண்முகம் அவர்களுக்கும், மாவட்டக்கல்வி அலுவலர்கள். ஆரோக்கியராஜ், பழனிவேலு, அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவர்(பொ) ராஜேந்திரன், APO-SS, PAs to CEO,  ECO-CO OR,  DIP, DIs ..ஆகியோரை நேரில் சத்தித்து இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்தியதோடு மாவட்டத்திற்க்கு  பெருமை தேடித்தந்த. தலைமையாசிரியப்பெருமக்கள்.....மாணவர்களுக்கு போதித்த பட்டதாரி ஆசிரிய சகோதர,சகோதரிகள்,அனைத்து நிலை ஆசிரியர்கள்,அலுவலகப்பெருமக்கள் ,ஒத்துழைத்த மாணவ/மாணவிகள், உறு துணையாக இருந்த பெற்றோர்கள், அனைவருக்கும் பாராட்டும், வாழ்த்தையும் தெரிவித்து வந்த முன்னாள் புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் கல்வியாளர் முனைவர். சாமி.சத்தியமூர்த்தி அவர்கள்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்