இந்த புகார்களுக்கு இனி Police Station போகாதீங்க!!...
தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால்....
காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை
eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக