MKSக்கு அதிகாரம்!!
அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கி MLAக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
MKSக்கு அதிகாரம்:
சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத வகையில் முடிவுகள் வந்துள்ளது. இந்த நெருக்கடியான, சிக்கலான காலகட்டத்தில் அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கி MLAக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக