த.வெ.க.வுக்கு ஆதரவு இல்லை - IUML திடீர் பல்டி!!
தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியமைக்க ஆதரவு இல்லை என IUML அறிவிப்பு.
3 முறை த.வெ.க நிர்வாகிகள் சந்தித்து பேசிய நிலையில், த.வெ.க.வுக்கு ஆதரவு இல்லை என IUML அறிவித்துள்ளது.
தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்கிறது.
என காதர் மொகிதீன் அறிவிப்பு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக