குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவி பகுதிகளில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதை நேரில் சென்று ஆய்வு செய்த கமல் கிஷோர் IAS!!

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவி பகுதிகளில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதை இன்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர். கமல் கிஷோர் IAS அவர்கள் அருவிப் பகுதியில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார் குற்றால சீசன் ஆரம்பிப்பதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளார்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்