செங்கல் சூளை உரிமையாளர்களை மிரட்டி மாமூல் கேட்ட தவெக நிர்வாகிகளை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்!!

வேலூர் மாவட்டம், கணியம்பாடி பகுதிகளில் உள்ள செங்கல் சூளை உரிமையாளர்களை மிரட்டி பணம் வசூலிக்க முயன்ற தவெக நிர்வாகிகளை பிடித்து வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்