சென்னை மெரினா அருகே நொச்சிக் குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்.கோபி கடலில் உயிரிழப்பு!!
ஒரு நாட்டிக்கல் மைல் தொலையில் மூன்று மீனவர்கள் பைபர் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, காற்றில் படகு சாய, கோபி தவறி விழுந்துள்ளார்.
கடலில் ஏற்பட்ட சுழலில் சிக்கி அவர் உயிரிழந்த நிலையில், சக மீனவர்கள் இருவரும் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக