திமுகவின் கடும் எதிர்ப்பால் மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு!!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு.
மறுபரிசீலனை செய்வதாக முதலமைச்சர் விஜய் அறிவித்ததற்கு, திமுக தலைவர். மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் வரவு வைக்கப்பட்டுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக