தமிழக முதல்வர் விஜய் அவர்களின் கவனத்திற்கு!!
தமிழக முதல்வர் விஜய் அவர்களின் கவனத்திற்கு!! தமிழ்நாட்டிலே மிகப் பாவமான மலைவாழ் மக்கள் கிராமம் பழனி அருகில் மண் திட்டு மலை வாழ் மக்கள் கிராமம். இங்கு இருக்கும் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைப்பதில்லை. உங்களால் மட்டுமே இந்த மக்களுக்கு உதவி செய்ய முடியும். இதை ஆராய்ந்து இந்த மக்களுக்கு உதவி செய்யுங்கள்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக